Thursday, July 17, 2014

கைரேகை

 

 

உள்ளங்கையில்
கொத்திக்கொத்தி தின்றன
குருவிகள்
நம்பிக்கையோடு
ஆயுள் ரேகையைப்பற்றி
நாங்கள் ஒன்றும்
பேசிக்கொள்ளவில்லை
ஆனந்தப்ரசாத்

No comments:

Post a Comment