Thursday, July 17, 2014

பெயர்சொல்

 

 

சூரியனை தவிர
வேறு
திக்கற்றுப்படர்ந்த
பூசனிக்கொடி
வேலிகளில் படர்ந்த
தூதுவளை கொடி
கட்டற்றுத்திரண்ட
அடம்பன் கொடி
திரண்டன
மிடுக்கை விட்டு
நகரங்களின்
எல்லைகளை தாண்டி
ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment