Living your life it's not a grammatical mistake!!
Let me live my life!...Don't put that at stake!!
Longing for real love....it's overall fake
Loneliness...surprised me!...and keeps me awake!!
வாழ்க்கை எனக்குக்காட்டிய முகத்தின் பரிமாணத்தைமட்டுமே நான் புரிந்துகொண்டும், மேலும் அறியமுயன்றுகொண்டும் இருக்கிறேன். இந்தப்பயணத்தில் நடுநடுவே சிரமபரிகாரம் செய்துகொள்வதுபோல இந்தக்கவிதைகளில் இளைப்பாறியிருக்கிறேன்.
Thursday, July 17, 2014
கைரேகை
உள்ளங்கையில்
கொத்திக்கொத்தி தின்றன
குருவிகள்
நம்பிக்கையோடு
ஆயுள் ரேகையைப்பற்றி
நாங்கள் ஒன்றும்
பேசிக்கொள்ளவில்லை
ஆனந்தப்ரசாத்
No comments:
Post a Comment