Living your life it's not a grammatical mistake!!
Let me live my life!...Don't put that at stake!!
Longing for real love....it's overall fake
Loneliness...surprised me!...and keeps me awake!!
வாழ்க்கை எனக்குக்காட்டிய முகத்தின் பரிமாணத்தைமட்டுமே நான் புரிந்துகொண்டும், மேலும் அறியமுயன்றுகொண்டும் இருக்கிறேன். இந்தப்பயணத்தில் நடுநடுவே சிரமபரிகாரம் செய்துகொள்வதுபோல இந்தக்கவிதைகளில் இளைப்பாறியிருக்கிறேன்.
Saturday, December 6, 2014
உற்பத்தி
சாளரங்கள் மிக நேர்த்தியாக
களவாடப்பட்டன
நாங்கள்
எஞ்சிய கூரைகளின் கீழ்
அப்பிள் கனிகளை
நினைத்துக்கொண்டு
வைத்தியர்களை
வாசலிலேயே
நிறுத்தி வைத்தோம்.....
ஆனந்தப்ரசாத்
No comments:
Post a Comment